முதல் சூப்பர் சிங்கர் நிகில் மத்தியூ!
Nikhil Mathew Source: Nikhil Mathew
Euphoria 2016 நிகழ்வு செப்டம்பர் 10ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கும் பின்னணிப்பாடகர் நிகில் மத்தியூவுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். Euphoria 2016 on Sat, Sep 10 from 06:00 PM to 11:00 PM at Kingston City Hall, 985 Nepean Hwy, Moorabbin, Victoria. For more details contact 0426244599 / Raj 0414507013
Share