ஓய்வூதியத்தை வைத்து நூலக கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள 87 வயது நூலக ஞானி!

Source: noolagagnani
நூலக துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ள நூலக ஞானி பெருமாள் தனது ஓய்வூதியப் பணம் முழுவதையும் நூலகப் பணிக்கென்றே செலவிட்டு வருகிறார். 87 வயதிலும் சுறுசுறுப்பாக தொடர்ந்தும் நூலகப் பணியை மேற்கொண்டு வருபவருடன் ஒரு உரையாடல். உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்
Share