விருதுபெற்ற தமிழ் பொறியியலாளர் சண் குமார்
Shan kumar Source: Shan kumar
இலகுவான முறையில் மிக உயர்ந்த அடுக்குமாடிக் கட்டடத்தை அமைத்து சாதனை புரிந்ததற்காக மெல்பேர்ண் வாழ் பொறியியலாளர் சண் குமார் அவர்களுக்கு 'The Most Innovative Engineer 2017' என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.இந்த விருது தொடர்பில் அவரோடு ஒரு நேர்காணல்.
Share



