SKIP TO MAIN CONTENT

மலரும் மாலையில் லக்ஷ்மி!

FACEBOOK
Source: Facebook

கனடாவில் வாழும் ஈழப்பின்னணி கொண்ட இசைக்கலைஞர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் சிட்னியில் நடைபெறும் மலரும் மாலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் – சிட்னி நடத்தும் “மலரும் மாலை 2018” எனும் இசை நிகழ்வு, 1 செப்டம்பர் – சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Baha’i Centre, 107 Derby Street, Silverwater, NSW 2128 எனுமிடத்தில் நடைபெறுகிறது.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கனடாவில் வாழும் ஈழப்பின்னணி கொண்ட இசைக்கலைஞர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் சிட்னியில் நடைபெறும் மலரும் மாலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் – சிட்னி நடத்தும் “மலரும் மாலை 2018” எனும் இசை நிகழ்வு, 1 செப்டம்பர் – சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Baha’i Centre, 107 Derby Street, Silverwater, NSW 2128 எனுமிடத்தில் நடைபெறுகிறது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now