SBS தேசிய மொழிப்போட்டி இறுதிச்சுற்றில் 4 வயது வைகா கார்த்திக்!
Vaiga Karthik Source: Vaiga Karthik
SBS நடத்திய தேசிய மொழிப் போட்டியில் Junior Primary பிரிவில் பங்குபற்றிய தமிழ் மாணவியான வைகா கார்த்திக் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளார். அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share