"தொட்டால் வருவது காமம். தொடாமல் வருவது காதல்"
T. Rajendar Source: T. Rajendar
விஜய டி. ராஜேந்தர் நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,கதாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அண்மையில் ஆஸ்திரேலியா வருகை தந்த அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றைசல். பாகம் 03
Share


