SKIP TO MAIN CONTENT

'ஈழம் பற்றி பெரிய காவியம் எழுத வேண்டும்' - விவேகா

lyricist viveka
Source: Lyricist Viveka

தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்களில் முக்கியமானவர் விவேகா. நீ வருவாய் என திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா தற்போது இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அதேநேரம் வசனகர்த்தாவாகவும் செயற்படுகிறார். அவருடனான சந்திப்பின் இரண்டாம் பாகம் அவர் எழுதிய சில பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கிறது.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்களில் முக்கியமானவர் விவேகா. நீ வருவாய் என திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா தற்போது இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அதேநேரம் வசனகர்த்தாவாகவும் செயற்படுகிறார். அவருடனான சந்திப்பின் இரண்டாம் பாகம் அவர் எழுதிய சில பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கிறது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now