தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்களில் முக்கியமானவர் விவேகா. நீ வருவாய் என திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா தற்போது இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அதேநேரம் வசனகர்த்தாவாகவும் செயற்படுகிறார். அவருடனான சந்திப்பின் நிறைவுப் பாகம் அவர் எழுதிய சில பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கிறது.