இலங்கைத் தலை நகர் கொழும்பு பெருநகரின் கொலன்னாவ மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்