மெல்பேர்ன் இந்திய திரைப்பட விழாவில் 'B.Selvi & Daughters'

Source: Supplied
மெல்பேர்ன் இந்திய திரைப்பட விழாவில் B.Selvi & Daughters தமிழ் குறும்படம் காண்பிக்கப்படுகிறது. இக்குறும்படத்தின் இயக்குனர் திரிஷ்யா மற்றும் இதன் தயாரிப்பாளர் தரானா ஆகியோரோடு உரையாடுகிறார் செல்வி.
Share