மெல்பனின் இரண்டாவது lockdown குறித்து மக்கள் கருத்துக்கள்

Source: AAP
விக்டோரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து அடுத்த 6 வாரங்களுக்கு மெல்பன் முழுவதும் மீண்டும் Stage 3 கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மெல்பனின் இரண்டாவது lockdown குறித்து அங்கு வசிக்கும் மக்கள் சிலரின் கருத்துக்கள். நிகழ்ச்சி ஆக்கம் செல்வி.
Share