மெல்பேர்ன் மேற்கு தமிழர்கள் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா 2019 நிகழ்வு ஜனவரி 19ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து மெல்பேர்ன் மேற்கு தமிழர் தை பொங்கல் குழுவின் திரு ரங்கனுடன் உரையாடுகிறார் செல்வி.
Share

Published
Updated
By Selvi Ranjan
Source: SBS
Share this with family and friends