SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மாதவிடாய் நின்ற பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தைப் பேண என்ன செய்யலாம்?

Menopause concept. Women symbol over a watch. Credit: Getty Images. Inset: Dr Janani Thirumurugan
Menopause அல்லது மாதவிடாய் நிறுத்தம் என்பது பெண்களின் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில், இதுதொடர்பிலான சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் ஜனனி திருமுருகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share