பலமான குடும்பத்தை கட்டியெழுப்ப ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு

Source: MegaPixel/Supplied
பலமான குடும்பத்தை கட்டியெழுப்ப உதவும் வகையில் அடுத்த மாதம் Men's Behaviour Change Program என்ற பயிற்சிப்பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. இப்பட்டறையின் அவசியம், ஏன் நடத்தப்படுகிறது போன்ற தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார் Relationship Australiaவில் பணியாற்றும் ஆனா பரராஜசிங்கம் அவர்கள்.
Share