#MeToo: நாங்கள் என்ன நினைக்கிறோம்?

Source: SBS Tamil
பாலியல் தொல்லை குறித்த #MeToo எனும் தலைப்பில் பெண்கள் மட்டுமே கலந்துரையாடிய "பரிமாற்றம்" நிகழ்ச்சி. கலந்துகொண்டவர்கள்: சங்கீதா ஸ்ரீதரன், கனிமொழி கவி, பீமா யூசுப், கார்த்திகா சிவராஜன் மற்றும் காந்திமதி (நெறிப்படுத்துனர்) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



