“எம்ஜிஆரின் பல பரிமாணங்களைத் தெரிந்துகொள்வோம்”

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். ஒவ்வொரு புதன்கிழமையும் ஒலிக்கும் இந்த தொடர் குறித்த முன்னோட்டத்தை சுந்தரதாஸ் அவர்கள் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now