தமிழுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வலு சேர்த்தவர்!

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். எம்ஜிஆர் தமிழ் மொழியை வளர்க்க அரும்பாடுபட்டார் என்பதை விளக்குகிறார் சுந்தரதாஸ் அவர்கள். இந்த தொடரின் பதினான்காம் பாகம் இது.எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: நந்திவர்மன் மற்றும் இந்துமதி.நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now