உடல் நலம் நலிந்த எம்ஜிஆர் செய்த அதிரடி என்ன?
SBS Tamil Source: SBS Tamil
சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் நடந்தது என்ன என்பதை விளக்குகிறார் சுந்தரதாஸ் அவர்கள். இந்த தொடரின் பதினைந்தாம் பாகம் இது.எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: நந்திவர்மன் மற்றும் இந்துமதி.நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share


