எம்ஜிஆரை யாரும் ஒதுக்கிவிடமுடியாது!
SBS Tamil Source: SBS Tamil
சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த 16 வாரங்களாக படைத்த தொடரான எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம் குறித்து நம்முடன் உரையாடுகிறார். சந்தித்தவர்: றைசெல். கூடவே, நந்திவர்மன் அவர்கள் எம்.ஜி.ஆர் குறித்த கவிதையொன்றை வாசித்தளிக்கிறார்.
Share



