Windows XP சாகடிக்கப்படுகிறது !!!
Mr Nadesu Yogeswaran
Windows XP அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அதைப் பயன்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றி கொள்ளப்படும் என்று Mocrosoft நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அது தொடர்பான தொழில்நுட்ப சேவையும் வழங்கபடமாட்டாது என்றும், Windows XPயை பயன்படுத்துபவர்கள் Windows 8.1.ஐ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணி மற்றும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பன பற்றி மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார் IBM Srilanka வில் பல வருடங்கள் பணியாற்றிவிட்டுத் தற்போது IBM Australia வில் பணிபுரிந்துகொண்டிருக்கும் திரு நடேசு யோகேஸ்வரன்.
Share



