SKIP TO MAIN CONTENT

“மேற்கத்திய குப்பைகளை நாம் ஏற்கிறோம்; நம் நல்லவற்றை அவர்கள் கொண்டாடுகிறார்கள்”

Murugan
Murugan Source: Murugan

நவீன அட்டை அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றிக்குப் பதிலாக மண்சட்டியில் உணவை வைத்து அந்த சட்டியை microwave கருவியில் வைத்து உணவை சூடாக்கி உண்பது வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நட்சத்திர விடுதிகளில் அப்படியான மண் சட்டிகளில் இப்போது பிரியாணி பரிமாறப்படுகிறது. இப்படி நவீனத்தை மிஞ்சும் மண் சட்டிகளை தயாரிக்கும் தமிழகம் திருநெல்வேலி பாளையம்கோட்டையைச் சார்ந்த முருகன் அவர்களை சந்திப்போம். உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நவீன அட்டை அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றிக்குப் பதிலாக மண்சட்டியில் உணவை வைத்து அந்த சட்டியை microwave கருவியில் வைத்து உணவை சூடாக்கி உண்பது வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நட்சத்திர விடுதிகளில் அப்படியான மண் சட்டிகளில் இப்போது பிரியாணி பரிமாறப்படுகிறது. இப்படி நவீனத்தை மிஞ்சும் மண் சட்டிகளை தயாரிக்கும் தமிழகம் திருநெல்வேலி பாளையம்கோட்டையைச் சார்ந்த முருகன் அவர்களை சந்திப்போம். உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now