“வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புச் சேவைகளை வழங்குபவர்களுக்கு நிதியுதவி வழங்கும் Workforce Australia இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்” என்று, இது குறித்துக் குரல் எழுப்பும் ஒரு குழு கூறுகிறது.
இது குறித்து, Soofia Tariq எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.