ஆஸ்திரேலியாவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் சில தொழிலாளர்களுக்கு இந்த புதிய புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு சட்ட சேவை உதவுகிறது. அவர்களின் உரிமைகள் என்ன என்பது குறித்து அறியத் தருவது மட்டுமின்றி, வழங்கப்படாத ஊதியத் தொகைகளை மீட்கவும் உதவுகிறது.
இது குறித்து Peggy Giakoumelos எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



