பருமனாகிவரும் புலம்பெயர்ந்தோர் !

On the scales Source: AAP
ஆஸ்திரேலியாவில் பருமனான உடல் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்தவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பூர்வீக சமூகங்களில் பருமனான உடல் உள்ளவர்கள் அதிகளவில் காணப்படுகிறார்கள். இது குறித்து Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



