புலம்பெயர்ந்துவரும் தொழிலாளர்களினால் உள்ளூர் பணியாளர்களுக்குப் பாதிப்பா?

mfanyakazi ambaye ni mhamiaji atengeza waya za umeme ndani ya jengo Source: SBS
தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாகக் குடியேறியோர் 2 மில்லியன் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பணியாளர்களுக்கும் ஊதியங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இது பற்றி Murray Silby மற்றும் Abby DInham தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



