SKIP TO MAIN CONTENT

வேலையில்லை.... ஆனால் மகிழ்ச்சி !

Settlement, finding work not easy
Settlement, finding work not easy Source: AAP

ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களினதும் குடியேறியவர்களதும் வாழ்வியல் குறித்து மாபெரும் ஆய்வு செய்த The Scanlon Foundation என்ற அமைப்பு, அதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சமூகம் எப்படியான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்ற இந்த ஆய்வில், புதிதாகக் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதற்கு முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. திறமையின் அடிப்படையில் குடியேறிய பலர் வேலை தேடுவதிலுள்ள சிரமங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள். இந்த ஆய்வில் பங்கேற்ற பாதிப்பேர், தமது சம்பாத்தியம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது என்று அல்லது தமது செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.மனிதாபிமான அடிப்படையில் புகலிடம் கோரி வந்தவர்கள் அதைவிட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவை குறித்து, Maya Jamieson எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களினதும் குடியேறியவர்களதும் வாழ்வியல் குறித்து மாபெரும் ஆய்வு செய்த The Scanlon Foundation என்ற அமைப்பு, அதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சமூகம் எப்படியான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்ற இந்த ஆய்வில், புதிதாகக் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதற்கு முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. திறமையின் அடிப்படையில் குடியேறிய பலர் வேலை தேடுவதிலுள்ள சிரமங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள். இந்த ஆய்வில் பங்கேற்ற பாதிப்பேர், தமது சம்பாத்தியம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது என்று அல்லது தமது செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.மனிதாபிமான அடிப்படையில் புகலிடம் கோரி வந்தவர்கள் அதைவிட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவை குறித்து, Maya Jamieson எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now