Clinton Pryor, 27, an Indigenous man who is walking from Perth to Canberra in protest of the forced closure of Aboriginal communities. Source: AAP
சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்குக் குடிபெயர்பவர்கள் எல்லோரும் தம் அடையாளம் என்ன என்பது குறித்து மனதுக்குள் போராடுவார்கள். ஆனால், பூர்வீக மக்களுடன் நெருங்கிப் பழகும் மூவர், தமது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டது போல் உணர்கிறார்கள். இவர்களது கருத்துகளை Douglas Smith மற்றும் Claudianna Blanco பதிந்துள்ளார்கள். அதனைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.