நம்மிடையே வாழும் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

A man in a wheelchair Source: AAP
வெளிநாடுகளில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள மாற்றுத்திறனாளிகள், தாம் பெறக்கூடிய அனைத்து ஆதரவு சேவைகளையும் பெறுவதில்லை என்று ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு சேவை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய திட்டம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று People with Disability Australia என்ற அமைப்பு கூறுகிறது. இதற்காக, முக்கியமான தகவல்களைக் கொண்ட பன்மொழி மையம் ஒன்று ஆங்கிலம் பேச முடியாதவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து Tom Stayner மற்றும் Stephanie Corsetti எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



