உங்கள் superஇல் பணம் இருக்கிறதா? .... அது போதுமா?

File photo dated 18/05/17 of an elderly man in a retirement home Source: Press Association
ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் பின்னணியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடியேறியுள்ளவர்கள் மற்றவர்களையும் விட குறைவான பணத்தை superannuation எனப்படும் ஓய்வூதிய நிதியில் வைத்திருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக வீடு வைத்திருக்கும் தம்பதியினர், ஓய்வுபெற்ற நாட்களை சுகமாகக் கழிக்க ஓய்வூதிய நிதியில் $640,000 வைத்திருக்க வேண்டும் என்று The Association for Superannuation Funds சொல்கிறது. ஆனால், அந்தத் தொகையை, நம்மில் பலர் எட்டுவதில்லை என்று எடுத்துக் காட்டும் Ricardo Goncalves எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



