குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் நலன் குறைக்கப்படுமா?

Australian Social Services Minister Dan Tehan speaks during House of Representatives Question Time at Parliament House in Canberra Source: AAP
புதிதாகக் குடியேறியவர்கள் மானியங்கள் பெறுவதற்கு மேலும் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும் என்ற சட்ட மாற்றத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் புதிய மாற்றங்கள் குந்தகம் விளைவிக்கும் என குடியேறிய சமூக குழுக்கள் குரல் கொடுக்கின்றன. இது குறித்து Sonja Heydeman எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்
Share



