"ஆட்சிக்கு வந்தால் அகதிகளை ஏற்கும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்"

Source: AAP
குடிவரவு கொள்கையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம் என்றும் அதில் ஒன்று ஆஸ்திரேலியா அகதிகளை ஏற்கும் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று லேபர் கட்சி அறிவித்து வருகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணம்; தமிழில் செல்வி
Share



