SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர்களில் 30 வீதமானவர்கள் பெண்கள்!

 Coca-Cola Amatil's Alison Watkins
Source: AAP

ஆஸ்திரேலியாவில் பாலின சமத்துவத்தின் மைல்கல்லாக, நாட்டிலுள்ள 200 முன்னணி நிறுவனங்களின் நிர்வாகசபை உறுப்பினர்களில் 30 வீதமானவர்கள் பெண்கள் என்ற இலக்கு முதன்முதலாக இவ்வருடம் எட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Cassandra Bain ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் பாலின சமத்துவத்தின் மைல்கல்லாக, நாட்டிலுள்ள 200 முன்னணி நிறுவனங்களின் நிர்வாகசபை உறுப்பினர்களில் 30 வீதமானவர்கள் பெண்கள் என்ற இலக்கு முதன்முதலாக இவ்வருடம் எட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Cassandra Bain ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now