SKIP TO MAIN CONTENT

கோவிட் விதிமுறை மீறல்களுக்கான அபராதங்களில் பல மில்லியன் செலுத்தப்படாமல் உள்ளன

News and Current affairs
Lockdown protestors face significant fines for their actions Source: SBS

நாட்டில் கோவிட் கட்டுப்பாட்டு விதிமுறை மீறல்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையில் பல மில்லியன் டாலர் செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலர் அபராத தொகையினை செலுத்த முடியாமல் முடக்கநிலையில் அவதிப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Stephanie Corsetti எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் கோவிட் கட்டுப்பாட்டு விதிமுறை மீறல்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையில் பல மில்லியன் டாலர் செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலர் அபராத தொகையினை செலுத்த முடியாமல் முடக்கநிலையில் அவதிப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Stephanie Corsetti எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now