மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி காணாமல் போயிருந்த நான்கு வயது சிறுமி Cleo Smith 18 நாட்களுக்கு பிறகு கடந்த புதன்கிழமை அதிகாலை போலீசாரால் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளார். அவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





