SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
IPL ஏலம்: அதிக விலையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனை
Pat Cummins (left) and Mitchell Starc are both returning to the IPL after their ODI World Cup triumph. Source: Getty / Darrian Traynor/ICC
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/12/2023) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share