SKIP TO MAIN CONTENT

பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது எப்படி?

BJP victory
Source: Raj

இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஆச்சரியம் எப்படி நிகழ்ந்தது என்று அலசுகிறார் தமிழ்நாட்டின் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரிட்டோ அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஆச்சரியம் எப்படி நிகழ்ந்தது என்று அலசுகிறார் தமிழ்நாட்டின் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரிட்டோ அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now