SKIP TO MAIN CONTENT

“இணைந்து சாப்பிட்டு பெரும் முயற்சியில் பங்கேற்போம்!”

Kanimozhi
Source: SBS Tamil

தமிழ்நாட்டில் வறண்டுகிடக்கும் குளம் குட்டைகளை தூர்வார்வதன்மூலம் தமிழக நீர்நிலைகளை மேம்படுத்துவோம் என்று அழைப்புவிடுக்கிறது “நம்மால் முடியும்” எனும் குழு. சிட்னி நகரில் மொய்விருந்து எனும் நிகழ்வை “நம்மால் முடியும்” நடத்துகிறது. இது குறித்து விளக்குகிறார் கனிமொழி அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நாள்: 25 நவம்பர் – ஞாயிறு மதியம் 12 முதல் 3 மணிவரை. இடம்: Yaarl Function Centre, 221A Wentworth Ave, Pendle Hill NSW 2145.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் வறண்டுகிடக்கும் குளம் குட்டைகளை தூர்வார்வதன்மூலம் தமிழக நீர்நிலைகளை மேம்படுத்துவோம் என்று அழைப்புவிடுக்கிறது “நம்மால் முடியும்” எனும் குழு. சிட்னி நகரில் மொய்விருந்து எனும் நிகழ்வை “நம்மால் முடியும்” நடத்துகிறது. இது குறித்து விளக்குகிறார் கனிமொழி அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நாள்: 25 நவம்பர் – ஞாயிறு மதியம் 12 முதல் 3 மணிவரை. இடம்: Yaarl Function Centre, 221A Wentworth Ave, Pendle Hill NSW 2145.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now