கொரோனா பேரிடர்: நிதிநெருக்கடியைச் சமாளிப்பது எப்படி?

People are seen in a long queue outside a Centrelink office. Source: AAP
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை வெளிநாட்டு மாணவர்கள் உட்பட தற்காலிக விசாவில் உள்ளவர்களை மிகமோசமாக பாதித்துள்ளது.இப்படியாக நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்கள் என்னென்ன வழிகளில் அதனைச் சமாளிக்கலாம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share