ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது நாம் அதிக கவனமாக இருக்கவேண்டும். ஏன்? விளக்குகிறார் சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends


