அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி அதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணத்தினால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளுக்கு சென்று பொருள் ஈட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியின் பின்ணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





