SKIP TO MAIN CONTENT

வட்டிவீத உயர்வால் அவதிப்படும் குடும்பங்கள்

Exterior of the Reserve Bank of Australia RBA in Sydney, Australia
More repayment pain as RBA raises rates again Credit: Xinhua News Agency via Getty Images

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கால் சதவீதம் உயர்த்தி, 4.1 சதவீதமாக்கியுள்ளது. இது ஏறத்தாழ ஒரு வருடத்தில் 12வது உயர்வு என்பதுடன் 11 ஆண்டுகளில் மிக உயர்ந்த வட்டி விகிதமாகும். இதுபற்றி Naveen Razik தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கால் சதவீதம் உயர்த்தி, 4.1 சதவீதமாக்கியுள்ளது. இது ஏறத்தாழ ஒரு வருடத்தில் 12வது உயர்வு என்பதுடன் 11 ஆண்டுகளில் மிக உயர்ந்த வட்டி விகிதமாகும். இதுபற்றி Naveen Razik தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now