அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) இவ்வருடம் 14.05.2017 அன்று அன்னையரை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. சிட்னியில் வாழும் பலரின் அன்னையர் தின கொண்டாட்டங்களின் அனுபவங்கள் மற்றும் அன்னையர் குறித்த அவர்களின் நினைவுகளையும் கொண்டு நிகழ்ச்சி தயாரித்துள்ளார் செல்வி.