ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகளில் வாழ விரும்புகிறீர்களா?

Source: Getty Images
ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு வசதியான இருப்பிடம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்பு என்பன கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில் புறநகர் பகுதிகளுக்குச் சென்று வாழ்பவர்களுக்கு உதவவென ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணம்.
Share