SKIP TO MAIN CONTENT

தமிழ் அறிவியலுக்கு ஒரு களஞ்சியம் அமைத்த மயூரநாதன்

E Mayooranathan
E Mayooranathan Source: E Mayooranathan

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விக்கிப்பீடியாவின் ஆரம்ப நாட்கள் குறித்தும், இந்த விருது பெறுவது குறித்தும் திரு மயூரநாதனை நேர்கண்டு அதனை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விக்கிப்பீடியாவின் ஆரம்ப நாட்கள் குறித்தும், இந்த விருது பெறுவது குறித்தும் திரு மயூரநாதனை நேர்கண்டு அதனை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now