கொடுப்பனவு பெற நீண்ட காத்திருப்பு - ஜனவரி முதல் புதிய சட்டம்

Source: Getty
ஜனவரி 1ம் திகதியிலிருந்து புதிதாகக் குடியேறி வருவோர் Dole எனப்படும் அரச கொடுப்பனவுகளை பெற 4 வருடங்கள் வரை காத்திருக்கவேண்டும். இது பற்றி Sonja Heydeman தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



