SKIP TO MAIN CONTENT

மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்- ரிஷாட் பதியுதீன்

Rishard Badurdeen
Source: Facebook

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியிருந்தநிலையில் அவர்களில் நான்கு பேர் நேற்றுமுன்தினம் மீண்டும் பதவியேற்றிருக்கிறார்கள். இவ்வாறு மீண்டும் பதவியேற்றவர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீனும் ஒருவர். இவருக்கும் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்களுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பின்னணியில் அது தொடர்பிலும் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்றுக்கொண்டுள்ளமை தொடர்பிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now