SKIP TO MAIN CONTENT

"படித்திருந்தால் எனது அப்பா குடித்துவிட்டு தற்கொலை செய்திருக்க மாட்டார்!"

Sathish & Jonathan Paul
Sathish & Jonathan Paul Source: SBS Tamil

இந்தியாவின் பங்களூரு நகரில் Bangalore City Mission எனும் சமூக அபிவிருத்தி அமைப்பு இயங்கி வருகிறது.இதனை ஆரம்பித்த தம்பதியினரின் மகன் Jonathan Paul, மற்றும் இந்த அமைப்பால் சிறு வயதில் பயன் பெற்று, தற்போது அவர்களுடன் இணைந்து செயற்படும் சதீஷ் ஆகியோர் ஆஸ்திரேலியா வந்திருந்த போது, குலசேகரம் சஞ்சயனை எமது நிலையக் கலையகத்தில் சந்தித்தார்கள். அவர்களுடனான உரையாடல்.இணையத்தளம்: https://www.facebook.com/bcmbangalore/https://www.worldshare.org.au/bangalore-city-mission

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் பங்களூரு நகரில் Bangalore City Mission எனும் சமூக அபிவிருத்தி அமைப்பு இயங்கி வருகிறது.இதனை ஆரம்பித்த தம்பதியினரின் மகன் Jonathan Paul, மற்றும் இந்த அமைப்பால் சிறு வயதில் பயன் பெற்று, தற்போது அவர்களுடன் இணைந்து செயற்படும் சதீஷ் ஆகியோர் ஆஸ்திரேலியா வந்திருந்த போது, குலசேகரம் சஞ்சயனை எமது நிலையக் கலையகத்தில் சந்தித்தார்கள். அவர்களுடனான உரையாடல்.இணையத்தளம்: https://www.facebook.com/bcmbangalore/https://www.worldshare.org.au/bangalore-city-mission

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now