புற்றுநோயுடனான எனது போராட்டம்

Source: SBS Tamil
புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அந்நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள், அதனைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சையை ஊக்குவிப்பதற்குமான நோக்குடன் Fabruary மாதம் 4ம் திகதி World cancer day - உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. உலக புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமதி கல்யாணி மணி அவர்களின் அனுபவத்தினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share