SKIP TO MAIN CONTENT

சிட்னியில் கைதுசெய்யப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளரின் தற்போதைய நிலை!

Kanna
Source: Kanna

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலிருந்த கஜேந்திரமோகன் என்ற கண்ணா, சிட்னியில்வைத்து கைதுசெய்யப்பட்டு தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவருடைய நிலை தொடர்பில் கேட்டறிந்துகொள்கிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலிருந்த கஜேந்திரமோகன் என்ற கண்ணா, சிட்னியில்வைத்து கைதுசெய்யப்பட்டு தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவருடைய நிலை தொடர்பில் கேட்டறிந்துகொள்கிறார் றேனுகா.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now