இந்திய - தமிழக அறிவுஜீவி அரசியல் தளத்தில் முக்கியமானவர் இரா.செழியன். கடந்த வாரம் மறைந்த இரா.செழியன் அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனது 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு இது. தேர்ந்த அரசியல் சிந்தனையாளராகச் செயல்பட்ட இரா.செழியன் இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது சிந்தனைகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.